புதன், 1 ஜூலை, 2015

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மோட்டார் வாகன விதிகள்

🚦சூலை 1 ம் தேதி முதல்
கட்டாய தலை கவசம் 👲

👀🌹தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக !!!

🌹1.உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine.😅

🌹2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine.😎

🌹3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine.👹

🌹4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine.🏃

🌹5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine.✋

🌹6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine.😘

🌹7.குடிபோதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court fee😱

🌹8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine.😡

🌹9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine👿😎

🌹10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine.😷

🌹11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine.😜

🌹12.காற்று ஒலிப்பான் .பல்லிசை ஒலிப்பான் section 190 (2) .Rs.50 fine.😖

🌹13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine.😢

🌹14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine.😪

🌹15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine.😭

🌹16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine.😰

🌹17.போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் section 201 .Rs.50 fine😤

👤🌹சமூக ஆர்வலர்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாகும்.💥

🌹மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information) குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும்.😳

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download